உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கொழும்பில் சில பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்தி மற்றும் நுகேகொட ஆகிய பகுதிகளில் இந்த ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் ஏப்ரல் 1 அதிகாலை அறிவித்துள்ளது.
ஜனாதிபதியின் மீரிஹான இல்லத்திற்கு அருகில் இடம்பெரும் மக்கள் போராட்டத்தை தொடர்ந்து ஏற்பட்ட பதற்ற நிலைமையை தொடர்ந்தே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.