
டீசலுக்கான தட்டுப்பாடு தொடர்வதால் நாடு முழுவதும் மின்வெட்டை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி ஏப்ரல் முதலாம் திகதி 12 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை 4 மணி முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
மின்வெட்டு நேர அட்டவணை