இலங்கையில் 13 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
நாளை முதல் இது அமுலாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவு 12 மணி முதல் கட்டம் கட்டமாக இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.