January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேசிய பொருளாதார சபைக்கு ஒத்துழைப்பு வழங்க ஆலோசனைக் குழு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தேசிய பொருளாதார சபைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக 16 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த ஆலோசனைக் குழுவை அமைக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஜனாதிபதியினால் அந்தக் குழுவுக்கான உறுப்பினராகள் நியமிக்கபட்டுள்ளனர்.

ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள்

01. பேராசிரியர் எச்.டி.  கருணாரத்ன
02. பேராசிரியர் ஷிரந்த ஹீன்கெந்த
03. கலாநிதி துஷ்னி வீரகோன்
04. தம்மிக்க பெரேரா
05. கிருஷான் பாலேந்திர
06. அஷ்ரப் ஒமார்
07. கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய
08. விஷ் கோவிந்தசாமி
09. எஸ். ரெங்கநாதன்
10. ரஞ்சித் பேஜ்
11. சுரேஷ் டி மெல்
12. பிரபாஷ் சுபசிங்க
13. துமிந்த ஹுலங்கமுவ
14. சுஜீவ முதலிகே
15. அசோக் பதிரகே
16. மொஹான் பண்டிதகே