January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புலமைப் பரிசில்: மாவட்ட ரீதியிலான வெட்டுப் புள்ளிகள்!

2021 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையின் மாவட்ட ரீதியிலான வெட்டுப் புள்ளிகள் வெளியாகியுள்ளன.

கடந்த ஜனவரி 22 ஆம் திகதி நடைபெற்ற பரீட்சை பெறுபேறுகள், நேற்று இரவு பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியாகின.

அதன்படி புலமைப் பரிசிலை பெற்றுக்கொள்வதற்கு தமிழ், சிங்கள மொழிகளில் தகுதியுடையோருக்கான வெட்டுப்புள்ளி விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

மாவட்ட மட்ட வெட்டுப் புள்ளிகள் (தமிழ் மொழி)

கொழும்பு – 149
கம்பஹா – 149
களுத்துறை – 149
கண்டி – 149
மாத்தளை – 149
நுவரெலியா – 146
காலி – 149
மாத்தறை – 152
அம்பாந்தோட்டை – 147
யாழ்ப்பாணம் – 148
கிளிநொச்சி – 148
மன்னார் – 148
வவுனியா – 147
முல்லைத்தீவு – 147
மட்டக்களப்பு – 147
அம்பாறை – 147
திருகோணமலை – 147
குருநாகல் – 149
புத்தளம் – 146
அனுராதபுரம் -147
பொலனறுவை – 147
பதுளை -147
மொனராகலை – 146
இரத்தினபுரி – 145
கேகாலை – 149