January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகள் வெளியாகின!

2021 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியாகியுள்ளது.

http://doenets.lk அல்லது http://results.exams.gov.lk என்ற இணைத்தளத்தில் பார்வையிட முடியுமென்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான பரீட்சை கடந்த ஜனவரி 22 ஆம் திகதி நடைபெற்றது.

இதில் 335,188 மாணவர்கள் தோற்றியதுடன் அவர்களில் 20,000 பேருக்கு புலமைப் பரிசில் வழங்கப்படவுள்ளது.