January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நிதி அமைச்சருடன் அமெரிக்கத் தூதுவர் சந்திப்பு!

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் ஜுலி சங், நிதி அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷவை சந்தித்தார்.

கொழும்பிலுள்ள நிதி அமைச்சில் 2 ஆம் திகதி இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை, நெருக்கடியை தீர்ப்பதற்கான வழிமுறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.