January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதி செயலாளராக காமினி செனரத் கடமைகளைப் பொறுப்பேற்றார்

ஜனாதிபதியின் செயலாளராக காமினி செனரத் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை அவர் தனது கடமைகளை ஆரம்பித்தார்.

காமினி செனரத், இதற்கு முன்னர் பிரதமர் செயலாளராக பணியாற்றினார்.

ஜனாதிபதி செயலாளராக பணியாற்றிய பீ.பி.ஜயசுந்தர பதவி விலகியதை தொடர்ந்து, அந்த இடத்திற்கு காமினி செனரத் நியமிக்கப்பட்டார்.

இதேவேளை பிரதமர் செயலாளராக அனுர திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.