May 5, 2025 1:46:13

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எதிர்க்கட்சித் தலைவர் கோணேஸ்வரம் கோயிலில் வழிபாடு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, திருகோணமலை கோணேஸ்வரம் கோயிலில் இன்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

எதிர்க்கட்சித் தலைவரின் எண்ணக்கருவில் அமைந்த ‘பிரபஞ்சம்’ நிகழ்ச்சித்திட்டம் திருகோணமலை மாவட்டத்தை மையப்படுத்தி இடம்பெற்று வருகின்றது.

இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் கோணேஸ்வரம் கோயிலுக்கு சென்று வழிபட்டார்.

இவருடன் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் சென்றிருந்தனர்.

This slideshow requires JavaScript.