May 25, 2025 15:42:46

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் கடற்பரப்பில் 250 கிலோ ஹெரோயினுடன் வெளிநாட்டு கப்பல் மடக்கிக் பிடிக்கப்பட்டது

இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் 250 கிலோ கிராம் ஹெரோயின் வகை போதைப்பொருளுடன் வந்த வெளிநாட்டு கப்பல் மடக்கிக் பிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கடற்படையினர் மற்றும் பொலிஸ் போதைத் தடுப்பு பிரிவினர் இணைந்து இந்த விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

கப்பலில் இருந்த ஆறு வெளிநாட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.