June 12, 2025 10:27:29

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் வாரம் அனுஷ்டிப்பு

யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் இன்று பல்கலைக்கழக வளாகத்தில் மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ள நினைவிடத்தில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

மாணவர்கள் மலர்களை வைத்து, முழந்தாளில் இருந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.