File Photo
இலங்கையில் டெல்டா வைரஸின் உப திரிபு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மருத்துவ ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி B.1.617.2.104 என்ற வகை திரிபே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மருத்துவ ஆய்வு பிரிவின் பணிப்பாளர் சந்திம ஜீவந்திர தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் இலங்கைகயில் B.1.617.2.28 என்ற டெல்டா திரிபு கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
Sri Lanka now has another delta sub lineage: In addition to B.1.617.2.28 sub lineage, another sub lineage in Sri Lanka has been assigned as B.1.617.2.104.
— Chandima Jeewandara (@chandi2012) November 19, 2021
இந்நிலையில் தற்போது நடத்தப்பட்ட ஆய்வில் இதற்கு அடுத்த நிலையிலுள்ள புதிய திரிபை கண்டுபிடித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.