February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உள்ளிட்ட ஐவருக்கு பிணை

நூறு நாட்களுக்கு அதிகமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மாணவர் செயற்பாட்டாளர்கள் 5 பேருக்கு ஹோமாகம மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

கொத்தலாவல பல்கலைக்கழக சட்டத்திற்கு எதிராக கடந்த ஆகஸ்ட் 3 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.