இந்த வாரத்தில் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளதுடன், அதன் பின்னர் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையாக ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பங்காளிக் கட்சிகளை பேச வைக்கவும் முயற்சிகளை எடுத்துள்ளார்.
இந்த வார இறுதிக்குள் அல்லது அடுத்த வாரத்தில் இந்த சந்திப்புகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.