சீன உர நிறுவனத்துக்கு கட்டணம் செலுத்துவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்திருந்த தடை நீடிக்கப்பட்டுள்ளது.
தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சீனாவிடம் இருந்து உரக் கொள்வனவை இலங்கை இடைநிறுத்தியது.
குறித்த உர தயாரிப்பு நிறுவனம், அதன் இலங்கை முகவர் மற்றும் மக்கள் வங்கி மீது கொழும்பு மேல் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சீன உர நிறுவனத்துக்கு கட்டணம் செலுத்துவதற்கான நீதிமன்ற தடை நவம்பர் 19 வரை நீடிக்கப்பட்டுள்ளது.