July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வவுனியாவில் வாள்வெட்டுச் சம்பவங்கள் உட்பட 30 வன்முறைகள் பதிவு!

வவுனியாவில் தீபாவளி தினத்தன்று மதுபோதையில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவங்கள் உட்பட 30 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவங்களஜல’ பலர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் சிலர் கைதாகியுள்ளதுடன், மேலும் சிலர் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றனர்.

இளைஞர்களிடையிலேயே அதிகளவான வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.