
தீபாவளி பண்டிகையையொட்டி மூன்று மாகாணங்களில் தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 5 ஆம் திகதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய, ஊவா மற்றும் சபரகமுவ மாகாண பாடசாலைகளுக்கே இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அந்தந்த மாகாணங்களின் ஆளுநர்கள் அறிவித்தலை விடுத்துள்ளனர்.