July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமனம்

முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இம்மாதம் 17 ஆம் திகதியில் இருந்து தான் பணியில் இணைந்துகொள்ளவுள்ளதாக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.