June 15, 2025 19:35:10

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் 16 வது கொரோனா மரணம் பதிவானது

இலங்கையில் 16வது கொரோனா மரணம் சற்று முன்னர் பதிவாகியுள்ளது.

கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 70 வயதுடைய வயோதிபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த நபர் கொழும்பு 2,கொம்பனித் தெருவைச் சேர்ந்தவர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.