February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்.ஆரியகுளத்தில் மத அடையாளங்களை அமைக்க முடியாது; யாழ்.மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

யாழ்.மாநகர சபையின் சொத்தாக இருக்கும் ஆரியகுளத்தில் எந்த விதமான மத அடையாளங்களையும் அமைக்க முடியாது என யாழ். மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்ற போதே இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.