
இலங்கையில் இயற்கை விவசாயத்துக்கான ஜனாதிபதி செயலணி ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய செயலணியை நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
14 உறுப்பினர்கள் கொண்ட இயற்கை விவசாயத்துக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவராக வில்ட் ஹோல்டிங்ஸ் தனியார் நிறுவனத்தின் தலைவர் விஜித் வெலிகல நியமிக்கப்பட்டுள்ளார்.