![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2020/10/savendra.jpg?fit=800%2C450&ssl=1)
மட்டக்களப்பு,வாழைச்சேனை பகுதி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.