May 31, 2025 19:02:48

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேலும் 73,000 பைஸர் தடுப்பூசிகள் இலங்கை வந்தன

இலங்கை மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக மேலும் 73,000 பைஸர் தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

நெதர்லாந்தில் இருந்து கட்டார் ஊடாக குறித்த தடுப்பூசி தொகை இன்று (20) அதிகாலை 2.10 மணிக்கு நாட்டை வந்தடைந்துள்ளது.

கட்டார் விமான சேவைக்கு சொந்தமான கியு.ஆர்.668 ரக விமானத்தில் குறித்த தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.