July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் அஷ்ரபின் 21 ஆவது நினைவு நிகழ்வு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபின் 21 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகத்தில் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இந்த பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி அரனாயக்க பிரதேசத்தில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் காலமானார்.

1981 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி எம்.எச்.எம். அஷ்ரப் ஏனைய முன்னணி முஸ்லிம் அரசியல் தலைவர்களுடன் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை ஸ்தாபித்தார்.

This slideshow requires JavaScript.