June 13, 2025 15:04:21

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எபிக் லங்கா டெக்னோலஜி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கைது!

எபிக் லங்கா டெக்னோலஜி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான தரிந்ர கல்பகே குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எபிக் லங்கா டெக்னோலஜி நிறுவன தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின்  கணினி தரவுதளத்தின் தரவு களஞ்சியத்தை பராமரிப்பதற்கான பணியில் ஈடுபட்டு வந்தது.

கணினி தரவு தளத்தில் இருந்த முக்கியமான தரவுகள் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.