இலங்கையின் ‘இடுகம’ கொவிட் நிதியத்துக்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வி. தியாகேந்திரன் 10 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு செய்துள்ளார்.
வி. தியாகேந்திரன் 10 மில்லியன் ரூபாய் அன்பளிப்புக்கான காசோலையை இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் நேற்று கையளித்துள்ளார்.
வி. தியாகேந்திரன் ‘தியாகி’ அறக்கட்டளையின் தலைவர் ஆவார்.
‘இடுகம’ என்பது இலங்கையில் கொவிட்- 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியம் ஆகும்.