
File Photo
சீன மக்கள் விடுதலை இராணுவத்தினால் இலங்கை இராணுவத்திற்கு கொவிட் தடுப்பூசிகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறாக மூன்று இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் எதிர்வரும் 28 ஆம் திகதி இலங்கையை வந்தடையும் என்று இலங்கை இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.