January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அலரி மாளிகையில் நவராத்திரி விழா

பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவின் ஏற்பாட்டில், அலரி மாளிகையில் நவராத்திரி விழா நேற்று கொண்டாடப்பட்டது.

பிரதமரின் மனைவி ஷிரந்தி ராஜபக்‌ஷ உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள், பிரதமரின் செயலாளர் காமினி செனரத் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

அவர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர்களான ஜீவன் தொண்டமான் மற்றும் எஸ்.வியாழேந்திரன், பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உள்ளிட்ட பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.