
இலங்கையின் புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ நியமிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளராக செயற்பட்டு வந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹனவின் இடத்துக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ ஒரு சட்டத்தரணியும் ஆவார்.