
கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் தலைவர் ஆர். ராஜமகேந்திரன் காலமானார்.
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் இன்று காலமானார்.
இவர் சிரச, சக்தி ஊடக வலையமைப்பின் நிறைவேற்று தலைவராக செயற்பட்டு வந்தார்.
கொரோனா தொற்று காரணமாக இவர் மரணித்ததாக தெரியவருகிறது.