
நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாரடைப்புக்கு சிகிச்சைப் பெறுவதற்காக அவர் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாசுதேவ நாணயக்கார, ‘ஸ்டென்ட்’ அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.