May 24, 2025 16:22:05

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கோண்டாவில் பகுதியிலுள்ள வீடொன்றின் மீது தாக்குதல்

யாழ்.கோண்டாவில் கிழக்கு – அரசடி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வாள்வெட்டு கும்பல் ஒன்று இன்று இரவு தாக்குதல் நடத்தியுள்ளது.

இரு மோட்டார் சைக்கிள்களில் முகத்தை மறைத்தவாறு வாள்கள், நுழைந்த வாள்வெட்டு கும்பல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

தாக்குதலில் வீட்டின் முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் ஒன்றும், வீட்டின் கதவு, ஐன்னல்களும் சேதமாக்கப்பட்டுள்ளது