May 28, 2025 3:10:37

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தொற்றுநோயியல் பிரிவில் இருந்து விசேட மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர இடமாற்றம்!

இலங்கை தொற்றுநோயியல் பிரிவின் தலைமை தொற்றுநோயியல் நிபுணராக செயற்பட்ட டாக்டர் சுதத் சமரவீரவுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், தொற்றுநோயியல் பிரிவின் பதில் பணிப்பாளராக டாக்டர் சமிதா கினிகே நியமிக்கப்பட்டுள்ளார்.