May 25, 2025 3:33:16

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாமல் ராஜபக்‌ஷவுக்கு புதிய இராஜாங்க அமைச்சர் பதவி

அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு புதிய இராஜாங்க அமைச்சர் பதவியொன்று வழங்கப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்‌ஷ டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முன்னிலையில் அவர் பதவியேற்றுக்கொண்டார்.

நாமல் ராஜபக்‌ஷ இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக செயற்படுவதும் குறிப்பிடத்தக்கது.