
இன்று நாட்டில் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட போதும், வாகனங்களில் பயணிக்க தடைவிதிக்கப்பட்டது.
இந்த நிலையில் அலுத்கமையை சேர்ந்த நபர் ஒருவர் சிறப்பு அங்காடி ஒன்றிலிருந்து தனது வீட்டுக்கு “ஒற்றைச் சக்கர தள்ளுவண்டியின் மூலம் பொருட்களை எடுத்துச் சென்றுள்ளார்.
இந்த காணொளி சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டு வைரலானது.குறித்த நபர் இதன் போது முகக்கவசம் அணிந்திருக்கவில்லை.
இதனை அவதானித்த பொலிஸார் அவரை தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்துள்ளனர்.