
இலங்கையில் போக்குவரத்து மீறல்களை கண்காணிக்க ‘ஈ ட்ராபிக்’ என்ற மொபைல் செயலி பயன்பாட்டை இலங்கை பொலிஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போது Android பயனர்களுக்கு Google Playstore இல் இந்த செயலி கிடைக்கிறது.
மக்கள் எதிர்கொள்ளும் போக்குவரத்து மீறல்கள் மற்றும் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் சம்பந்தமாக இந்த செயலி ஊடாக முறைப்பாடுகளை பதிவு செய்யலாம் என்றும் இந்த செயலி மூலம் படங்களையும் வீடியோக்களையும் நேரடியாக பொலிஸாருக்கு பகிர்ந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செயலியை தரவிறக்கம் செய்ய
https://play.google.com/store/apps/details?id=com.esol.etrafficpolice