May 29, 2025 5:11:00

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முல்லைத்தீவு மாவட்டத்தின் மூன்று பொலிஸ் பிரிவுகளை இன்று இரவு முதல் தனிமைப்படுத்த நடவடிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தின் மூன்று பொலிஸ் பிரிவுகளை இன்று இரவு முதல் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மற்றும் முள்ளியவளை ஆகிய பொலிஸ் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்படவுள்ளன.

இன்று இரவு 11 மணி முதல் குறித்த பொலிஸ் பிரிவுகள் முடக்கப்படுவதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.