February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஏப்ரல் மாதம் இலங்கைக்கு சுற்றுலா வந்தவர்களில் இந்தியர்களே முதலிடம் வகிக்கின்றனர்’

ஏப்ரல் மாதம் இலங்கைக்கு சுற்றுலா பயணிகளாக வருகை தந்த 4,168 பேரில் பெரும்பான்மையானவர்கள் இந்தியர்கள் என்று சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும்,மே மாதத்தில் மொத்தமாக இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் 19% மானவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது..

சீனா, கஜகஸ்தான்,ஜெர்மனி மற்றும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து சுற்றுலா பயணிகளின் வருகை முறையே 475, 440, 383 மற்றும் 334 ஆக இருந்தது என்றும் சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்த்துள்ளது.