March 13, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார் திலும் அமுனுகம

சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சராக திலும் அமுனுகம இன்று பதவியேற்றார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முன்னிலையில் அவர் பதவியேற்றுக்கொண்டார்.

இந்த பதவியேற்பு நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

திலும் அமுனுகம வாகன ஒழுங்குபடுத்தல், பஸ் போக்குவரத்து சேவைகள், புகையிரத மற்றும் மோட்டார் வாகன தொழில்துறை இராஜாங்க அமைச்சராகவும் செயற்பட்டு வருகின்றார்.