January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரதமர் மகிந்தவுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க கால்டன் இல்லம் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள்

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவின் கால்டன் இல்லத்துக்குச் சென்று புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

பிரதமரின் சொந்த ஊரான ஹம்பந்தோட்டை- தங்கல்லைக்குச் சென்று பாராளுமன்ற உறுப்பினர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

புத்தாண்டு பாரம்பரியங்களைப் பேணி, நலம் விசாரிக்க வந்த உறுப்பினர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்து, உபசரித்துள்ளார்.

நாட்டின் பாரம்பரியங்களுக்கு முதலிடம் வழங்கி, குடும்பத்தினருடனும் கிராம மக்களுடனும் புத்தாண்டைக் கொண்டாடுவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

This slideshow requires JavaScript.