January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்க நிதியுதவியில் இலங்கையின் சட்டத்தரணிகளுக்கு புதிய செயலி

Social Media / Facebook Instagram Twitter Common Image

அமெரிக்காவின் நிதியுதவியில் இலங்கையின் சட்டத்தரணிகளுக்கு புதிய கையடக்கத் தொலைபேசி செயலியொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசாங்கத்தின் சர்வதேச அபிவிருத்தி முகவரமைப்பு இதற்கு நிதியுதவி வழங்கியுள்ளது.

சட்டத்தரணிகள் தமது நீதிமன்ற நாட்குறிப்புகள் மற்றும் வழக்குத் தீர்ப்பு அறிக்கைகளை இந்த செயலியின் மூலம் விரைவாகப் பெற்றுக்கொள்ளலாம்.