January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இராயப்பு ஜோசப் ஆண்டகையின் உடல் மக்கள் அஞ்சலிக்காக யாழ். ஆயர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது

மறைந்த முன்னாள் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் உடல் மக்கள் அஞ்சலிக்காக யாழ். ஆயர் இல்லத்திலுள்ள சிற்றாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.

யாழ் மறைமாவட்ட ஆயர், குருமுதல்வர் தலைமையில் சிறப்பு வழிபாடுகள்மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப்பின் உடல் அஞ்சலிக்காக யாழ். ஆயர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது இடம்பெற்று உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது

அங்கு அரசியல் பிரமுகர்கள் மதகுருமார் சமூக ஆர்வலர்கள் மறைந்த ஆயருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நாளை மதியம் மன்னருக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு எதிர்வரும் திங்கட்கிழமை மாலை அவரது இறுதி திருப்பலி மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம்பெறவுள்ளது.

This slideshow requires JavaScript.