ஐநா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வில் பிரிட்டன் தலைமையிலான நாடுகள் இலங்கை மீது முன்வைத்த தீர்மானம் 22 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கைக்கு ஆதரவாக 11 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன. இந்த வாக்கெடுப்பில் இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகள் கலந்துகொள்ளவில்லை.
இந்த நிலையில், குறித்த தீர்மானம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது கருத்தக்களை முன்வைத்து வருகின்றனர்.
டுவிட்டரில் வெளியான சில கருத்துக்கள்..
UNHRC 46/1 on promoting reconciliation, accountability, and #HumanRights in #SriLanka was passed today in the council.
Please see my full statement below: pic.twitter.com/MpkmJcmVK6
— Gary Anandasangaree (@gary_srp) March 23, 2021
— Ambassador Julie Chung (@USAmbSL) March 23, 2021
The important resolution on Sri Lanka just adopted at #HRC46 highlights continuing impunity for serious crimes and abuses and authorizes collection of evidence for future prosecutions.
— U.S. Mission Geneva (@usmissiongeneva) March 23, 2021
Important news from the🇺🇳@UN #HRC46:
States have just adopted a resolution on #SriLanka that will help advance accountability and justice ⚖️ for atrocity crimes.
— Lotte Leicht (@LotteLeicht1) March 23, 2021
இலங்கை போர்க்குற்றங்கள் குறித்த #UNHRC வாக்கெடுப்பில் இலங்கைக்கு ஆதரவாக பாஜக அரசு வெளிநடப்பு செய்தது உலகத்தமிழர்களுக்கு பச்சைத் துரோகம்!
தமிழ்நாட்டில் தேர்தல் என்பதால்தான் வெளிநடப்பு! இல்லையென்றால் ஆதரவாகவே வாக்களித்திருக்கும்!
இதனை தமிழர்கள் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள். pic.twitter.com/1BzYiAtWiG
— M.K.Stalin (@mkstalin) March 23, 2021
#China called for a vote on the draft #resolution A/HRC/46/L.1/Rev.1 on #SriLanka at the #HRC46
Video of the Statement by @Amb_ChenXu
(Chinese with English subtitle)ප්රකාශයේ වීඩියෝව
அறிக்கையின் வீடியோ pic.twitter.com/02XTdCAk86
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) March 23, 2021
Congrats to #SriLanka Core Group – @UKMissionGeneva, @GermanyUNGeneva, @CanadaGeneva, @UN_Montenegro, @AtMacedonia, @GenevaMalawi – and all delegations at #HRC46 which supported this important step towards justice & accountability. https://t.co/zLZZqsYl7s
— John Fisher (@JohnFisher_hrw) March 23, 2021
தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தில் இந்த தீர்மானம் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஆகும். ஒட்டுமொத்த தமிழினமும் ஒன்று சேர்ந்து செயல்பட்டு நீதியையும் உரிமையையும் நிலை நாட்ட உறுதி ஏற்போம். #HRC46 #JusticeForTamils #TamilGenocide #UNHRC46 #LKA #PMK #SriLanka #PasumaiThaayagam
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) March 23, 2021
Sri Lanka🇱🇰 appreciates the support shown at Geneva by Bahrain🇧🇭 India🇮🇳 Japan🇯🇵 Nepal🇳🇵 Indonesia🇮🇩 Libya🇱🇾 Sudan🇸🇩 Namibia🇳🇦 Gabon🇬🇦 Togo🇹🇬 Mauritania🇲🇷 Senegal🇸🇳 Cameroon🇨🇲 Burkina Faso🇧🇫
— Dinesh Gunawardena 🇱🇰 (@DCRGunawardena) March 23, 2021
“We urge Sri Lanka to engage constructively with the OHCHR, to implement the recommendations of the report… Failing this, the HRC may take more robust action, including the establishment of an independent accountability mechanism” @Hilary_Power_, @AmnestyUN #SriLanka #HRC46 pic.twitter.com/KbY5zKa0uK
— Amnesty International South Asia, Regional Office (@amnestysasia) March 23, 2021
🇱🇰#SriLanka: Important resolution adopted at #HRC46 as the human rights situation continues to deteriorate and accountability for gross violations remains distant.
Our reaction and a breakdown of which countries voted for and against action: https://t.co/WcAoRhkG0I pic.twitter.com/yFa184M6YP
— CIVICUS (@CIVICUSalliance) March 23, 2021
India’s Statement at the 46th Session of the Human Rights Council before the vote on its consideration of the resolution “Promoting reconciliation, accountability, and human rights in Sri Lanka”.#46HRC@UN_HRC @MEAIndia @IndiainSL @SLUNGeneva @IndiaUNNewYork pic.twitter.com/La4zzIGYVx
— India at UN, Geneva (@IndiaUNGeneva) March 23, 2021
India’s Statement at the 46th Session of the Human Rights Council before the vote on its consideration of the resolution “Promoting reconciliation, accountability, and human rights in Sri Lanka”
India abstained! #HRC46@UN_HRC @IndiaUNGeneva @IndraManiPR @pavanbadhe pic.twitter.com/BCnkJRg8e8
— Geeta Mohan گیتا موہن गीता मोहन (@Geeta_Mohan) March 23, 2021
New #HRC resolution on Sri Lanka is an important signal of the international community’s continued support for post-conflict reconciliation, accountability and Human Rights in Sri Lanka. #HRC46
— Germany UN Geneva 🇩🇪🇪🇺🇺🇦 (@GermanyUNGeneva) March 23, 2021
#HRC46 just adopted a resolution on #SriLanka, with full EU support. It is key that the Human Rights Council signals the international community’s continued support for post-conflict reconciliation & accountability in Sri Lanka. https://t.co/bfOvPmk4yT
— EU at the UN – Geneva #MultilateralismMatters (@EU_UNGeneva) March 23, 2021
ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தில் ’இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள்’ குறித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் நழுவி இருக்கிறது இந்திய அரசு. தமிழுக்கும் தமிழர்க்கும் மத்தியஅரசு இதுவரை செய்து வந்த துரோகத்தின் உச்சகட்டம் இது.
— Kamal Haasan (@ikamalhaasan) March 25, 2021
TELO Spokesman Suren -ஜெனீவா ஆதரவளித்த நாடுகளுக்கு நன்றி -Geneva UNHRC -… https://t.co/5Z7Ki2VDUO via @YouTube
— TELO (@ContactTelo) March 23, 2021
ஐ நா மனித உரிமைகள் அமைப்பின் இலங்கை பற்றிய தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்திருக்கிறது
இது தமிழர்களுக்கும் தமிழர் உணர்வுகளுக்கும் பாஜக அரசு செய்த மாபெரும் துரோகம், மாபாதகச் செயல்
— P. Chidambaram (@PChidambaram_IN) March 24, 2021