July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை விமானப்படையின் புதிய தலைமை அதிகாரி நியமனம்!

இலங்கை விமானப்படையின் புதிய தலைமை அதிகாரியாக விமானப்படை துணைத் தளபதி பிரசன்ன பயோ நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இந்த நியமனத்தை மேற்கொண்டுள்ளார்.

விமானப்படையின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற பதவியேற்பு விழாவில், விமானப்படைத் தளபதி சுமங்கல டயஸ் நியமனக் கடிதத்தை வழங்கி வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.