June 14, 2025 14:47:29

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விஜயகாந்த் வியாஸ்காந்த் உட்பட 9 இலங்கை வீரர்கள் ஜபிஎல் ஏலத்திற்கு தெரிவு

இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்காக ஏலத்தில் விடப்படவுள்ள கிரிக்கெட் வீரர்களின் பெயர்ப் பட்டியல் வெளியாகியுள்ளது.

சென்னையில் எதிர்வரும் 18 ஆம் திகதி நடக்கவுள்ள ஏலத்தில் மொத்தமாக 292 வீரர்கள் இடம்பெறவுள்ளனர்.

1114 வீரர்கள் தங்கள் விருப்பத்தை பதிவு செய்திருந்த போதிலும், ஐபிஎல்- இல் உள்ள 8 அணிகளும் ஏலத்திற்காக தெரிவுசெய்யப்பட்ட வீரர்களின் பட்டியலை இப்போது வழங்கியுள்ளன.

இதன்படி, c

குசல் பெரேரா
திஸர பெரேரா
கெவின் கொத்திகொட
மஹீஷ் தீக்‌ஷன
விஜயகாந்த் வியாஸ்காந்த்
துஷ்மந்த சமீர
வணிந்து ஹஸரங்க
தஸுன் ஷானக
இசுரு உதான