நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் தடைகளை மீறி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான வடக்கு – கிழக்கு தழுவிய போராட்டம் ஐந்து தினங்கள் தொடர்சியாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் இன்று நிறைவடைந்தது.
பெரும் திரளானோர் கலந்து கொண்டிருந்த இந்தப் பேரணியின் நிறைவில் பிரகடனம் வாசிக்கப்பட்டது.
வடக்கு – கிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் விடுத்துள்ள பிரகடனத்தின் முழு வடிவம் வருமாறு: