
வடக்கு மாகாணத்தின் புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவியேற்றுள்ள சஞ்சீவ தர்மரட்ண, காங்கேசன்துறையில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று (23) கடமைகளை பொறுப்பேற்றார்.
இவரின் கடமை பொறுப்பேற்பை முன்னிட்டு அந்த அலுவலக வளாகத்தில் விசேட பொலிஸ் அணி வகுப்பு மரியாதை நிகழ்வும் நடாத்தப்பட்டது.