கொழும்பில் கடந்த வாரம் முதல் அமுலாகியுள்ள வீதி ஒழுங்கை சட்டத்தில் நாளையில் (23) இருந்து மாற்றம் செய்யப்படவுள்ளது.
இதன்படி பிரதான வீதிகளில் இடப்பக்க முதலாவது ஒழுங்கையில் பயணிகள் பஸ்கள் , பாடசாலை பஸ்கள் , அலுவலக பணியாளர் பஸ்கள் ஆகிய வாகனங்கள் மட்டுமே பயணிக்க முடியும்.
அத்துடன் ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள்கள் இரண்டாவது ஒழுங்கையில் பயணிக்க முடியும் என்று பொலிஸார் இன்று அறிவித்துள்ளனர்.