February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். நகரை தூய்மைப்படுத்தும் “தூய கரம் தூய நகரம்” வேலைத்திட்டம் ஆரம்பம்

யாழ்ப்பாணம் நகரத்தை தூய்மைபடுத்தும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

“தூய கரம் தூய நகரம்” எனும் தொனிப்பொருளில் யாழ். மாநகர சபை முதல்வர் மணிவண்ணனால் இந்த வேலைத்திட்டம் இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நகரை தூய்மைப்படுத்தும் வேலைதிட்டத்தில் யாழ். மாநகரசபை ஆணையாளர், மாநகர சபை சுகாதார ஊழியர்கள், சமுக ஆர்வலர்கள், வர்த்தகர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்து.

This slideshow requires JavaScript.