July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிப்பு : டுவிட்டரில் வலுக்கும் கண்டனங்கள்

இறுதிக்கட்டப் போரில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம்  இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளது.

இதனை கண்டித்து இலங்கை, தமிழக அரசியல் தலைவர்களும், பிரபலங்களும், சிவில் சமூக ஆர்வலர்களும் டுவிட்டரில் தமது கண்டனங்களை முன்வைத்து வருகின்றனர்.

https://twitter.com/PMK4Tamilnadu/status/1347873604508078082?s=19

 

 

https://twitter.com/gurpreetdhillon/status/1348328068411232264?s=20